கார்த்தி சுப்பிரமணியம்
"அப்பா எனக்கு ஏன் இந்த பேரு வச்ச ?எனக்கு பிடிக்கல ."
" Petchinathan உன் தாத்தா பேரு "
"மழைல ஏன் கிரிக்கெட் விளையாடின ?"
"..மழைல விளையாடுறது நல்லா இருக்கப்பா.."
"ஜலதோஷம் பிடிக்கும் ,இனி விளையாடாத ?
" சாயா குடிக்கும்போது ஏன் சத்தம் வருது ?.. சத்தம் வராம குடிக்கணும் "
"என்ன சாபிடுர நீ ? நல்ல பிசஞ்சு சாபிடனும் "
"Shirt அ எப்படி iron பண்ணனும் னு தெரியுமா ? இந்த மாதிரி பண்ணு "
"அப்பா எனக்கு bike வேணும் " .
" இல்ல . 12th படிக்கிற பசங்க bike வச்சுககுடாது .நான் cycle வங்கி தரேன் "
"அப்பா நான் cinematography படிக்கலாம்னு ...."
"அதல்லாம் நமக்கு சரியா வராது... நீ engineering படி "
"அப்பா REC ல seat கிடைக்கிரதே ரொம்ப கஷ்டம் .ஜெய்பூர் இந்தியா ல தான்பா இருக்கு "
" உனக்கு ஹிந்தி தெரியாது .நீ mepco ல படி "
"நான் CIVIL SERVICE Exam கு prepare பண்ண போறேன்."
"சரி .ஆனா sharanya கல்யாணத்தப்போ நீ எனக்கு help பண்ணனும் .So, இரண்டு வருஷம்ம் தான் உனக்கு time.
"அப்பா கல்யாணம் பண்ண correct age இதான் பா "
"உனக்கு இன்னும் பக்குவம் வரல .2010 ல பண்ணலாம் ..
( ஏன் 2020 ல பண்ணலாமே .அப்ப தான் இந்தியா வல்லரசு ஆகும் )
This post may be a little late.
While watching Santhosh subramiyam ,
I gone back to my days.
My father subramniyam’s character is almost same as that of the film’s subramaniyam.
Unlike the film ,We are lower middle class and we have some limitations.
Till date , I just obeying him .Though I had my own wish list , I never given any remorse on him.
My father has slapped me till my plus 2 for so many reasons. But I don’t have nay hard feelings on him. I love him. Unlike Santhosh subramaniyam , I cant explain my views.
My father brought me up in a way that was known for him .That was his way.
I cant comment on that. But I will not follow my father’s path.
May be my brother has a different view about my father.
No comments:
Post a Comment