Blogging -A mental disorder -justification.
Blogging -நிறய friends easy job னு feel பண்றாங்க .கொஞ்ச பேர் ,Blog ல எழுதறவன்
mental , loose னு சொல்வாங்க .
Anybody can write .But they can’t continue.
Blogging ஒரு heart operation மாதிரி .All the doctors can’t do the surgery.
Blood test பண்ணனும் .sugar check up ,BP பாக்கணும்.
ஒரு post type பண்ணி ,அத Blog ல post பண்ணறது ,ஒரு மாதிரியான feel.
ஒரு தம்ம எடுத்து பத்த வச்ச feel. chivas regal ஒரு small beg அடிச்ச பீல்.
ஒரு அழகான பொண்ண பார்த்த feel.போன current திரும்ப வந்த feel.
எல்லாருக்கும் இது புரியாது.
Everytime ஒரு post type ஆனா ,என்னல்லாம் think பண்ண வேண்டி இருக்குது .
Repeated words இருக்கக்கூடாது.Dictionary ய நோன்டனும்.Wikipedia ல check பண்ணனும் .
Photos correct அ match ஆகணும்.இன்னும் நிறய homework .
So, என் Blog படிக்கிறவங்க மனசுல என்ன மரியாதைய நினச்சுட்டு ,பயபக்தியோட
படிங்க .
Yes u r rite. Blogging is like Heart operation...but it is operating others heart...it is definitely a skill...u have to be careful, cautious and always you must see to that the operation is a success...otherwise " OPERATION SUCCESS PATIENT DEAD" ........ I also liked the quote " it is like the feeling you get after the power comes back" ...kudos!!! ennama feel panra goyala
ReplyDeletehe..he..he! nice comparisons
ReplyDeletethanks poorna for the comments
ReplyDelete