வெள்ளித்திரை
வெள்ளித்திரை சினிமால பிடிச்ச Dialogues.
1.Cinema ல win பண்ணவங்க Cinemaiye வையே win பண்ணினத feel பண்றாங்க .ஆன அவங்க உண்மைய
வறுமைய தான் win பண்றாங்க..
2. ஒரு பொண்ணு மேல ஆசைப்படாம ,அவள ரசிக்க முடியாது.
3.
Acting is not reacting .But behaving
.
4.கரைல இருக்கும் போது தான் அலை .கரைய தாண்டி ன சுனாமி .
5.சின்ன சின்ன பார்வைகள் ல வர்ற காதல் ,சின்ன சின்ன வார்த்தைகள் ல கெட்டு
போயுடுது .
No comments:
Post a Comment