Labels

FRIENDSHIP



As long as we have memories , yesterday remains ; As long as we have hope ,tomorrow awaits. As long as we have friendship,each day is never a waste.

IndiBlogger - Where Indian Blogs Meet


About Me

My photo
chennai / Nagercoil, TN, India
jovial with boys ,avid traveler, wants to become a writer,

Nov 17, 2008

வாரணம் ஆயிரம்-A thought process


வாரணம் ஆயிரம்-A thought process





' அட first person narrative வா. '

70' s get up .. ஏதோ Hindi cinema heroin மாதிரி சிம்ரன். Sharmila tagore ,vaheeda rehman model hairstyle..Retro feel than current trend .

' முன் தினம் பார்த்தேனே -caller tune இனி இத வச்சுக்கலாம்.
' Love at first sight ' - எப்படா நீங்க இத மாத்துவீங்க .ஆன நல்லா இருக்கு.

அந்த old சிம்ரன் ,-Woh ladki hai kahan..
என்ன இது ,மல்லு touch -saree ,dhoti ..கிருஷ்ணன் மேனன் ?ok ok.
ஆமா இந்த அப்பா சூர்யா என்ன job பண்றார் .

surya sister character .எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே ..Yes.serial actor.


சதீஷ்
இருக்கான் ? அவன் தானா இப்ப cinema latest pin up hero.


இந்த family upper middle class ,இல்ல lower middle class ?
.

' Love at first sight ' -again.முடியல .

என்ன இது 'Train இவ்வளவுa free யா ? -2nd Ac யா தான் இருக்கும் .இல்லையே , Door இல்ல .என்னமோ போங்க .
அட ,truly romantic. Hats off Mr.Gowathm.


' Sameera -Surya superb chemistry ' - கண்டிப்பா எல்லா review இந்த மாதிரி than இருக்கும் .

Sameera சரியான height .Surya வோட height ..நல்லா இருக்கா.
first time full dress நடிக்கற .good.. Taxi ... படத்துல John abraham ...அது என்ன song ..
Ek Nazar Mein Bhi ...நல்ல song .




Reena ,maya ,Aradhana இப்போ Meghna வா .ஓகே .
Meghna reddy -sameera reddy யோட அக்கானு நினைக்கிறேன் .


என்னடா சொல்றீங்க ,Lucas -TVS JIGS & FIXTURES design outsourcing ? ஆமா ,JIGS & FIXTURES ? Got it . ஒண்ணு work pieceguide பண்ணும். இன்ன ஒண்ணு tool guide பண்ணும்.


JIGS & FIXTURES design- EASY JOB னு நினசீங்கள. செய்ங்க டா செய்ங்க.

டேய் Payment எல்லாம் உடனேயா ? 90 Days Payment term டா.



விக்ரமன் cinema மாதிரி ஒரே song ல எல்லாம் sucess .. முடியலப்பா


US -california -camera -great work.

'அடியே sameera கொல் றியே '.'What you have done man'.
' I am in love '.. ம்ம் so shweet..

இந்த bridge ? net ல check பண்ணனும்.

ஓ living together ..

'ohlahama bomb blast '- எப்போ நடந்தது .1995 இல்ல 1996 ? net ல check பண்ணனும்.


so sad .. ச்சே . அஞ்சல என் அஞ்சல


அப்பா ரோல்-art director .ராஜீவன். .


Shankar menon? இந்த ஆள பார்த்த மாதிரி இருக்கே . Gowtham ஜி , உங்க


அண்ணனும் நடிப்பாரா ? Family film . love failure உடனே drugs தானா ? இதெல்லம் எங்க கிடைக்கும் ?


வீட்லையே இவ்ளவு நாள் இவர் முடி வெட்ட இருக்கும்போதே corrcet பண்ணவேண்டியது தானா ? ok. ' autograph ,7g effect ' .


இது என்ன அப்பப்ப light music band .என்ன தன் இவர் business பண்றார் ?


Hi Ramya ..நல்ல figure .


Bus யாரு அவன் ? SS music SHYAM ..

அடப்பாவி கெளதம் சென்னையில் ஒரு rainy season casting ..


Kidnap episode- இந்த கோழி பிடிக்கிற scene எல்லா சினிமா லும் வருதே


delhi என்ன வடபழனி யா.. பாஸ்ட் கண்டுபிடுச்டாறு. old delhi யா new delhi யா ? ok ok.


' என்னது joining army யா '? jim , 6 packs tamil cinema police தானா joinபண்ணுவாங்க ..army / tamil cinema எங்கயோ போயிட்டு.


army join பண்ண முடியாதுபா ..அவங்க தான் செலக்ட் பண்ணுவாங்க .CDS,NDA னுexam இருக்குபா. சரி விடு ..


நம்ம hero தான் Engineering ஆச்சே . ஆமா hEAT & mass transfer arrearsஇருந்துச்சே .. army என்ன cadet ? cadet of crops இல்ல cadet of signals ? என்னவோ ஒண்ணு.


IMA ,DEHRADUN-GOOD. Divya ,influence அங்க shooting permission .. Divya sM .கிருஷ்ணா பேத்தி .


But Divya க்கு சின்ன role. என்ன இது , கல்யாணத்துக்கு முன்னாடியே ? GOOD .


கல்யாணம் கூட mallu custom தானா .

Throat cancer .. quit smoking karthi.. இல்லேன்னா இது மாதிரி தான்.


Major ? இவ்ளவு quick promotion ? இல்லையே ?ok ok.


என்ன mission இது? Air force கூட invlove ? ok. 'Namratha dut ' -ம்ம் Burka dut -அந்த அம்மா வா cinema விட மாட்டாங்களா .? 'Lakshya இப்படி தா pretty zinta character .. CNN -IBN ..


கொய்யால ...எங்கட இன்னும் அண்ணன் வரலைனு நினச்சேன் .. smart


move கண்ண காட்டி ... fans expectation fulfilled.


Surya ji acting kamal equal பண்றீங்க.


climax , , யாரும் அழறது மாதிரி தெரியல ? .. வாரணம் ஆயிரம் என்ன னு explanation ..


. oh daddy , I am sorry .. என்னால நான் உங்க மேல வச்சுருக்க love ... அத


என்னாலcienma வா ? no I cant direct films. But இங்க Gowtham menon னு ஒருத்தர்


PRODUCERசெலவுல .. I am sorry daddy.. really daddy .daddy daddy .. oh my daddy.

2 comments:

  1. Goutam idha padhicha sethaaru pa!!! Padatha 5 vaathi paathengala?? :o OMG!!! Ivalavu doube eppadi?? 2nd half la ungaluku thookam varalaya anna??

    //Taxi ... படத்துல John abraham ...அது என்ன song ..
    Ek Nazar Mein Bhi ...நல்ல song . //

    Neengalum anda song fan ah??


    //Hi Ramya ..நல்ல figure//

    Ippadiye bita podhuradhu!! Nethu Vijay Jodi no 1 la paathengala??


    //love failure ன உடனே drugs தானா ? இதெல்லம் எங்க கிடைக்கும் ?//

    edhukungana?? Love failure ah illa try pannava???


    //Throat cancer .. quit smoking karthi.. இல்லேன்னா இது மாதிரி தான். //

    Ivar yaaru pudhusaa???

    Nalla review!!!

    ReplyDelete
  2. Good review...had a hearty laugh reading this:)

    ReplyDelete